கேரளாவில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சம்

  • 6 years ago
கேரளாவில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Recommended