RAJINI SPEECH PART 3 | எம்ஜிஆர், சிவாஜியை சூப்பர் ஸ்டார் ஆக்கியது கலைஞர்

  • 6 years ago
என்னோடு நட்பு கொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் அரசியல் செய்ய முடியும் என்று சதுரங்கத்தில் காய் நகர்த்தியவர் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கருணாநிதி உருவ படத்துக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.

Rajinikanth spoke about Karunanidhi at Nadigar Sangam function in Chennai.

Recommended