மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள அதிகளவு நீரின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் எனப் எதிர்பார்க்கப்படுகிறது.
Category
🗞
News