விஸ்வரூபம் 2- ல் சென்சார் செய்யப்பட்ட 22 விஸ்வரூப காட்சிகள்- வீடியோ

  • 6 years ago
#vishwaroopam2 #kamal #censor #certificate #ua
Viswaroopam 2 has got mixed reviews. First half is dragging, boring and the stunts failed to impress the audience. Vishwaroopam 2 has goen to censor board and has been cut in 22 places scenes by censor board.

விஸ்வரூபம் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் ரொம்பவே சுமார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கமல் ஹாஸன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை. இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இடங்களில் படத்தின் காட்சிகள் கட் செய்யப்பட்டு இருக்கிறது

Recommended