மகத், யாஷிகா இடையே என்ன உறவு? : கேள்வி கேட்ட ஹரிஷ் கல்யாண்- வீடியோ

  • 6 years ago

ஹரிஷ் கல்யாண் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் மூலம் யாஷிகாவை அழ வைத்துள்ளார் பிக் பாஸ்.

பிக் பாஸ் முதல் சீசனில் ஒயில்டு கார்டு மூலம் வந்து பலரின் மனதை கொள்ளையடித்தவர் ஹரிஷ் கல்யாண். அவர் ரைசா வில்சனுடன் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று அவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பியார் பிரேமா காதல் ரிலீஸுக்கு முன்பு ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது எடுத்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் மகத், யாஷிகா இடையே இருக்கும் உறவு நட்பையும் தாண்டி புனிதமானது என்று கூறிவிட்டு ஆமாவா, இல்லையா என்று போட்டியாளர்களிடம் கேட்டார். யாஷிகா ஊருக்கு முந்திக் கொண்டு ஆமாம் என்றார், ஆனால் மகத்தோ இல்லை என்று கூறிவிட்டார்.


Harish Kalyan is back in Bigg Boss 2 Tamil house

Recommended