கருணாநிதியின் உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழுத வைரமுத்து

  • 6 years ago

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நேரில் பார்த்ததும் கவிப்பேரரசு வைரமுத்து கதறி அழுதுவிட்டார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

Lyricist Vairamuthu has paid tribute to DMK supremo Karunanidhi on wednesday.



Recommended