வெளியேற்றப்பட்டார் ஷாரிக். கண் கலங்கிய யாஷிகா, ஐஸ்வர்யா- வீடியோ
- 6 years ago
Bigg Boss 2 Tamil contestants didn't expect Shaqriq to get eliminated on sunday. It came as a real shock to the viewers.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷாரிக் வெளியேறிவிட்டார்
பிக் பாஸ் சீசன் 2 தொடங்கி ஏழு வாரங்கள் ஆகி விட்டது. ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவ்வளவாக சர்ச்சையில் சிக்காதவர்கள். அதனால் அவர்களது வெளியேற்றம் அவ்வளவாகப் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.