சர்வதேச போட்டிகளில் விரைவாக 7000 ரன்கள்...கோஹ்லியின் சாதனை!- வீடியோ

  • 6 years ago
சர்வதேச போட்டிகளில் அதி விரைவாக 7000 ரன்களைக் குவித்த கேப்டன் என்ற பெயரை விராத் கோஹ்லி பெற்றுள்ளார். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 149 ரன்களை குவித்தார். அவர் 40 ரன்களை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 7000 ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

Kohli became the fastest scored 7000

Recommended