காங்கிரஸ் உடன் அமையும் மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு என்ன?- வீடியோ

  • 6 years ago
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடைய முதல் இலக்கு பாஜகவைத் தோற்கடிப்பதுதான் என்றும் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

West Bengal Chief Minister Mamata Banerjee says, Our first aim is to defeat BJP. after elections a prime minister can be selected.

Recommended