கருணாநிதிக்கு 5வது நாளாக தொடர் சிகிச்சை

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதிக்கு 5வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி, அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது.


DMK leader Karunanidhi getting treatment for the 5th day in Kauvery Hospital.

Recommended