கள்ளத்தனமாக சரக்குகளை ஏற்றும் லாரி உரிமையாளர்கள்- வீடியோ
  • 6 years ago
லாரி வேலைநிறுத்தம் நடந்து கொண்டிக்கும் நேரத்தில் ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொரு லாளரின் லாரியில் மட்டும் கள்ளத்தனமாக சரக்குகளை ஏற்றுவது என்பது லாரி உரிமையாளர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கின்ற சம்பவமாக உள்ளது என பேட்டி



சுங்க சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரம்புக்குள் டீசலை கொண்டு வந்து விலையைக் குறைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து 7 நாட்களாக வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான கால்நடை தீவன ஆலையில் ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொரு லாளரின் கோபாலகிருஷ்ணனின் லாரியில் கள்ளத்தனமாக தீவன சரக்குகளை ஏற்றி கொண்டிருந்தனார்அப்போது அப்பகுதிக்கு எதிர்பாரத விதமாக வந்த லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவரே இப்படி கள்ளத்தனமாக தனது லாரியில் மட்டும் ஏற்றுவது என்பது மிகவு ம் வேதனை அளிக்கின்ற சம்பவமாக இருக்கிறது என தெரிவித்தனர்

Des : At the time of Larry Strike, the Erode Lorry Owners Association's Laurel's Larry is only a very painful event for lorry owners
Recommended