மோகினி ரிலீஸ் அன்று மோகினி 2 ஆரம்பமா?- வீடியோ

  • 6 years ago
Atress Trisha's Mohini is the next horror film in K-Town. The obsession that Tamil cinema has with the genre is not dying any time soon. For the past four years, Tamil cinema has been constantly churning out horror films with a touch of comedy in them. Understandably, they are termed 'horror-comedies'.

மோகினி இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் கதாநாயகி என நடிகை திரிஷா கூறியுள்ளார். மாதேஷ் டைரக்டு செய்துள்ள 'மோகினி' படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். திகில் படமான மோகினி இன்று வெளியாகியுள்ளது.

Recommended