இந்துக்கள் 5 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய பாஜக எம்.எல்.ஏ

  • 6 years ago
குழந்தைகள் என்பது கடவுளின் பிரசாதமாகும். எனவே இந்துக்கள் 5 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதுகுறித்து சுரேந்திர சிங் கூறுகையில், இந்துத்துவா நிலைத்திருக்க இந்துக்கள் அனைவரும் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றுக் கொள்வது என்பது கடவுள் அளித்த வரமாகும்.

A child is a gift from god and every Hindu should have at least five, two for the man, two for the woman and one surplus, BJP's controversial Uttar Pradesh MLA Surendra Singh has said.

Recommended