பாகிஸ்தானின் பிரதமராக போகும் இம்ரான்கான்...இந்தியாவின் நிலை என்ன?- வீடியோ

  • 6 years ago
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றால், பாகிஸ்தான் இந்தியாவின் உறவில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, ஆசிய கண்டத்தில் சில புதிய பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான்'', இன்னும் இந்த வாக்கியம் முழுமை பெற இன்று மாலை வரை காத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது.

Pakistan Election Result: New PM Imran Khan will take a stand against India and Modi according to the sources.

Recommended