ஓ.பி.ஸின் திடீர் டெல்லி பயணத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ

  • 6 years ago
திடீரென ஆதரவாளர்களுடன் டெல்லி விரைந்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லிக்கு நேற்று இரவே சென்ற பன்னீர்செல்வம், இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Dy CM O Pannerselvam is in Delhi to meet senior Ministers. Many speculations on the round, over his Delhi visit.

Recommended