ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்கள்...கேசவ் மகாராஜ் மிரட்டல் பவுலிங்!- வீடியோ
  • 6 years ago
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்களை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் புதிய சாதனையைப் படைத்தார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.

South african player kesav maharaj took 9 wickets in an innings.
Recommended