சென்னை அயனாவரம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம் என்று வைரமுத்து தெரிவித்தார்.
சென்னை அயனாவரத்தில் 11 வயது கொண்ட சிறுமி செகரடேரியட் காலனியில் பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். இங்கு 300 வீடுகள் உள்ளன. 50 பேர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வருகின்றனர்.