யு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்!

  • 6 years ago
துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள நரகாசூரன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த படம் துருவங்கள் பதினாறு. அந்த படத்தில் வரும் ரகுமான் கதாபாத்திரத்திற்கு முதலில் அரவிந்த் சாமியை நடிக்கவைக்க முயற்சி செய்ததாகக் கூறப்பட்டது.


Dhuruvangal Pathinaru movie fame director next venture is Naragasuran. Naragasuran has got U/A certificate. Run time is One hour fifty minutes.

Recommended