குரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு- வீடியோ

  • 6 years ago
குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு இன்று வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,

அரசுப் பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என தேர்வுகளை நடத்திவருகிறது. இதில் குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று போட்டித் தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.

Tamilnadu government passed an order that, Age limit extended to write Group I exam. Age extended to general category from 30 year old to 32 year old. for BC, MBC, SC, ST category from 35 year old to 37 year old.

Recommended