பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தார் முதல்வர் பழனிசாமி-வீடியோ

  • 6 years ago
மேட்டூர் அணை இன்னும் சற்று நேரத்தில் பாசனத்திற்காக திறக்கப்படவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.

இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

Mettur dam is going to open today for Cauvery delta cultivation. Chief Minister Edappadi Palanisami opens the dam at first time.

Recommended