Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நாளை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதனால் மேட்டூர் அணை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The water level in the Cauvery watershed has increased due to the heavy rainfall in the Mettur dam due to floods of 100 feet. Due to the water level of the dam, water has to be opened for irrigation from tomorrow

Category

🗞
News

Recommended