Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று நிறுவனம் அடுத்த வருடத்தில் இருந்து பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. ஆனால் இதற்கு பல கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பூமியில் இருந்து, பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியே சென்று மீண்டும் பாதுகாப்பாக திரும்ப மொத்தம் 2 கோடி ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

Amazon's very own Blue Origin plans to send human to space after Blue Origin Launches New Shepard into Space successfully. It Capsule reached the Highest Test Flight ever. The travel may cost Rs.2 crore per person.

Category

🗞
News

Recommended