Do you want to remove all your recent searches?

All recent searches will be deleted

Watch fullscreen

பிக் பாஸ் 2 : ஸ்நேஹன் உள்குத்து பேச்சு- வீடியோ

Filmibeat Tamil
Filmibeat Tamil
last year|8.8K views
#biggboss2 #tamil #episode31 #snehan #thirukural #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #mahath #yashika #aishwaryadutta #ponnambalam #sendrayan #nithya

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Snehan visits big boss house. He was apoointed as the teacher and visits the housemates as a guest. Snehan teaches many lessons for these housemates. He asks them to have atleast one meal a day together.



யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. ஸ்நேஹன் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆசிரியராக நுழைகிறார். அவர் வந்து பலருக்கும் உள்குத்துடன் என்ன சொல்வது என்று சொல்லாமல் சொல்கிறார். அனைவரையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட சொல்கிறார்.