திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையகோட்டையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவரை மசாஜ் செய்ய சொன்ன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்திருக்கிறார். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/SathiyamNEWS Website: http://www.sathiyam.tv Google+: http://google.com/+SathiyamTV