இந்தியாவை ஆட்டிப் படைக்கும் வாட்ஸ் ஆப் வதந்”தீ”

  • 6 years ago
அறிவியல் துறை முன்னேற முன்னேற, வளர்ச்சி பாதையில் செல்லும் நாம், சில நேரங்களில் சிலரின் தவறான செயல்களால் அசம்பாவித சம்பங்களும் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக, கடந்த 5 மாதங்களில் மட்டும் 22 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

India Whatsapp

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended