வரும் கல்வி ஆண்டில் இருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசு பாடத்திட்டத்திலும் நீட் தேர்வு கேள்விகள் கேட்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv