தமிழக அரசுக்கு மேட்டூர் அணையை திறப்பதில் புது சிக்கல்- வீடியோ

  • 6 years ago
மேட்டூர் அணையை வரும் 19ம் தேதி திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ள நிலையில், இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்ற கேள்வியை விவசாய சங்கங்கள் எழுப்பியுள்ளன.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. உபரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

Agricultural organizations were raised the question of whether it is a disgrace to the court, as Chief Minister Edappadi Palanisamy has ordered to open Mettur Dam on 19th.

Recommended