Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படும் போது அதில் கழிவு நீர் கலந்து தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்தனர்.

தமிழக அரசும் இதில் கர்நாடக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தது. இந்த நிலையில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு எதிராக இந்த சம்பவத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.

Cauvery Die Water Case: Center takes stand on Karnataka, says no problem in the source of the water.

Category

🗞
News

Recommended