பிரான்சின் வெற்றியை கொண்டாடிய குட்டி பிரான்ஸ்

  • 6 years ago
உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் நாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் கலை கட்டியது.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்கள் புத்தாண்டை கொண்டாடுவது போல தங்களது இன்னொரு வீட்டின் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

pudhucheri celebrates france victory

Recommended