டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாட்டிங்காமில் தொடங்கியது. இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். குல்தீப்பின் அபாரமான பந்து வீச்சில் இங்கிலாந்து திணறியது. 10 ஓவர்கள் வீசி வெறும் 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழித்தினார்.
Kuldeep sets his best bowling spell as 6- 25 in ODI