தாய்லாந்து குகையில் மீட்பு பணியின் போது வந்த ஹாலிவுட் படக்குழு- வீடியோ
  • 6 years ago
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தபோதே ஹாலிவுட் பட தயாரிப்பாளர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். தாய்லாந்தின் சியாங் ரை மாகாணத்தில் உள்ள குகையில் 12 பள்ளி மாணவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டனர். குகையில் சிக்கிய அவர்கள் 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.


While the divers were busy rescuing soccer team boys and their coach from a cave in Thailand, a team from Hollywood reached the spot and started its work.
Recommended