ஒருநாள் தொடரையும் வெல்லுமா இந்தியா?- வீடியோ

  • 6 years ago
டி20 தொடரை வென்றது போல இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரையும் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அபாரமாக தொடரை வென்றது இந்தியா. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது.

India VS England ODI Series Preview

Recommended