தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க அதிரடி உத்தரவு- வீடியோ

  • 6 years ago
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உத்தரவு, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். நிறைய நன்மைகள் இதனால் அவர்களுக்கு ஏற்படும். தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

NEET Exam Mistakes: Final Verdict on Grace Mark for Tamil Students came out. Madurai High Court Bench pronounced that Tamilnadu students should get their grace marks.

Recommended