தேசிய அளவில் ட்ரெண்டாகும் #GoBackAmitshah ஹேஷ்டேக்- வீடியோ

  • 6 years ago
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வரும் நிலையில் அவரை திரும்ப செல்லுமாறு கூறி திமுக ஆதரவு மற்றும் பாஜக எதிர்ப்பு நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றன.

நேற்று திமுக குறித்து விமர்சனம் செய்து இரவு ட்விட்டரில் தேசிய அளவில் ஒரு வார்த்தை ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை முதல் அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

The hashtag #GobackAmitShah started trending on Twitter on Monday as he is arriving Chennai.

Recommended