சென்னையில் காவலரிடம் செல்போன் பறிக்க முயற்சி...தடுத்த போது கத்திக்குத்து- வீடியோ

  • 6 years ago

சென்னை தாம்பரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆயுதப்படை போலீசாரிடம் கத்தியால் குத்தி செல்போன் பறிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் வசிப்பவர் ஞானசேகர். இவர் பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிகிறார்.

Unknown robber attacked armory police Gnanasekar in Chennai. In Tambaram on Sunday night after completion his duty while he went to home on speaking in phone, an unknown robber tried to robbing Gnanasekar’s cellphone. then the unknown person attacks police by knife and escaped.

Recommended