Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
திமுகவுக்கு பாஜக மேலிடம் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜக தலைமையின் அஜென்ட்டாவாக உள்ளதாம். இதற்காக எப்போதோ காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டனர்.


Central Intelligence has provided information that the BJP can not win enough seats in the up coming Lok Sabha polls. Intelligence warns that these constituencies are likely to go to Congress

Category

🗞
News

Recommended