Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
இந்தியாவின் ஆகப் பெரும் அடையாளமாகவும் போற்றுதலுக்குரியதாகவும் திகழ்ந்த ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பி அவசரநிலை பிரகடனம் எனும் எமர்ஜென்சியை பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு 43 ஆண்டுகளுக்கு முன்பு 1975 ஆம் ஆண்டு ஜூன் நள்ளிரவில் பிரகடனம் செய்தது. இந்திய வரலாற்றின் கறுப்பு நாட்களாக அவசர நிலை பிரகடனம் 21 மாதங்கள் அமலில் இருந்தன.


Then Prime Minister Indira Gandhi declared a national emergency which was the darkest day of Indian democracy on June 25, 1975.

Category

🗞
News

Recommended