ஆலய வழிபாட்டு பயிற்சி பெற்ற 153 கிராமகோயில் பூசாரிகள்
  • 6 years ago
கிராமகோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் 40 ஆவதுஆலயவழிபாட்டுபயிற்சிபெற்ற 153 கிராமகோயில் பூசாரிகளுக்குதகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சர்மணிகண்டன் சான்றிதழ் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கிராமகோயில் பூஜாரிகள் பேரவைசார்பில் 40 ஆவதுஆலயவழிபாட்டுப் பயிற்சிமுகாம் கடந்த 12 ஆம் தேதிதொடங்கியது. இதில் தமிழகத்தில் இருந்துவந்து 153 கிராமகோயில் பூஜாரிகளுக்கு 21 வகையானதியானங்கள் பூஜை செய்யும் முறைகற்பிக்கப்பட்டது. இதன் நிறைவுமற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கிராமகோயில் பூஜாரிகள் பேரவைநிறுவனர்மற்றும் நிர்வாகஅறங்காவலர் வேதாந்தம் ஜூ தலைமைவகித்தார். இதில் கலந்துகொண்டதகவல் தொழில் நுட்பத்துறைஅமைச்சர்மணிகண்டன் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற பூஜாரிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். பல்வேறுகோரிக்கைஅடங்கியமனுவைஅமைச்சரிடம் வழங்கப்பட்டது.

The Department of Technology and Information Technology presented information to 153 Grama Niladari priests at the 40th Annual Training Course on behalf of the Poojari community.
Recommended