செர்பியாவை வென்று முன்னேறிய சுவிட்சர்லாந்து- வீடியோ

  • 6 years ago
21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 2-0 என முன்னாள் சாம்பியன் பிரேசில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் செர்பியாவை 2-1 என சுவிட்சர்லாந்தை வென்று ஷாக் கொடுத்தது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன.

பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

fifa world cup 2018, swtcherland beat serbia

Recommended