நோய்வாய்ப்பட்ட தமிழக அரசு !டிடிவி பொளேர்

  • 6 years ago
நோய்வாய்ப்பட்ட மனிதனின் உறுப்புகள் செயல் இழப்பது போல் தமிழக அரசு செயல் இழந்து வருகிறது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தமிழக அமைச்சர்கள் சராசரி மனநிலையில் இல்லை என்றும் தமிழகத்தில் போராடிய மக்களை காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமாக கைது செய்து வருகின்றனர் துப்பாக்கி சூடு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் மக்களை விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றார் தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு நோய்வாய்ப்பட்ட மனிதனின் உறுப்புகள் செயல் இழப்பது போல செயல் இழந்து வருகிறது என்றும் விமர்சனம் செய்தார்

des : Dtivi Dinakaran criticized the Tamil Nadu government's failure to act as a result of the loss of a sick man's organs

Recommended