Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
இந்தியாவின் ஜனாதிபதி என்று செல்லும் ப சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துமனை கொண்டு வந்தாரா என்று திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சைகுறிய கேள்வியை எழுப்பியுள்ளார்

சிவங்கையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்பதற்க்காக ஜல்லிக்கட்டு போராட்டதில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசிடம் இனக்கமான சூழ்நிலையில் இருந்த்தால் தான் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பசுமை வழி சாலை திட்டங்கள் தமிழகத்தில் அமைய உள்ளது என்று தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் வழக்கமாக அவரது பானியில் இந்தியாவின் ஜனாதிபதி என்று செல்லும் ப சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துமனை கொண்டு வந்தாரா என்று கேள்வியை எழுப்பினார் .மீண்டும் மீண்டும் திண்டுக்கல் சர்ச்சைகுறிய வகையில் பேசி வருவது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Category

🗞
News

Recommended