அமைச்சர் சீனிவாசனின் தொடரும் சர்ச்சை பேச்சு-வீடியோ

  • 6 years ago
பள்ளிக்கூட லீவுக்காக குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்றதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அமைச்சர் சீனிவாசனின் ஒவ்வொரு மேடைப் பேச்சுமே சர்ச்சையாகவே இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீனிவாசன், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார் என கூறியிருந்தார்.

Recommended