Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
சேலம் - சென்னை இடையே போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கைது செய்வது தொடர்ந்தால் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Social Activist Piyush Manush was arrested by Salem Police.
Why TN police arresting people who talks against Salem- Chennai 8 way Project? asks, Stalin.

Category

🗞
News

Recommended