Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.

Central govt has announced that CBSE will not conduct the NEET Exam.The National Examination Agency has announced that it will conduct the NEET exam

Category

🗞
News

Recommended