ரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்!- வீடியோ

  • 6 years ago
தற்போது கிரிக்கெட் உலகின் இளம் புயலாக உள்ள ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு சந்திராஷ்டமம் போல் உள்ளது. டுவிட்டரில் அவர் கூறிய ஒரு வார்த்தையை வைத்து அவரை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது மிகவும் பேசப்படும் அணியாக உள்ளது. பல இளம் வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணி மிரட்டலாக ஆடி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் 19 வயதாகும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின் பந்துவீச்சு மெர்சலாக உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி அசத்தினார்.

Rasheed khan was trolled on twitter for calling harsha bogle bro.

Recommended