காலா ஆன்லைன் புக்கிங் நிலவரத்தை பாத்தீங்களா?- வீடியோ
- 6 years ago
#rajinikanth #superstar #kaala #worldwide #review #rating #empty #theatres #tamilnadu
Rajinikanth Kaala is released world wide today and is getting good movie review and rating from people all around the world. In madurai, trichy, nellai, thoothukudi, almost most of the theatres are empty! Here are the ,Online Tickets booking information for Rajinikanth's Kaala is very very less numbers.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கான மவுசு என்பது இனி அவ்வளவுதானா என அதிரவைக்கிறது தமிழக தியேட்டர்களின் ஆன்லைன் புக்கிங் நிலவரம். ரஜினி சினிமா வெளியாகிறது என்றால் ஆகக் குறைந்தபட்சம் ஒருவாரமாவது ரசிகர்கள் இடைவிடாது தியேட்டர்களை ஆக்கிரமித்து விடுவார்கள். பொதுவாக அந்த முதல் ஒரு வாரம் என்பது ரசிகர்களுக்கானதாக இருக்கும். அதன்பின்னர்தான் பொதுமக்கள் சற்றே ஆசுவாசமாக தியேட்டர்களுக்கு செல்வார்கள். ஆனால் காலா படம் இன்று வெளியாவதற்கு முன்பிருந்தே சொல்லப்பட்ட ஒரு செய்தி பல தியேட்டர்களில் படம் ஆன்லைன் 'புக்கிங்' ஆகவில்லை என்பதுதான்.