காலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடார் சமூகம்- வீடியோ
  • 6 years ago
ரஜினியின் காலா படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் வியாழனன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

The advocate Surendar has filed a petition in Madras high court, seeking a stay on Rajini's Kaala movie release.
Recommended