கருணாநிதிக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்- வீடியோ

  • 6 years ago
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 95வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இப்போதிருந்தே, திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்வோர் ஒருபக்கம் என்றால், சமூக வலைத்தளங்களில் பாராட்டி, அவரது சேவைகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள் திமுகவினர். இப்படி நெட்டிசன்களால் கருணாநிதியை முன் வைத்து டிரெண்ட்டான சில டுவீட்டுகளை இங்கே பாருங்கள்.


Netizens praising Karunanidhi on his 95 Birthday. Karunanidhi is the senior most political leader in India now.

Recommended