Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தற்கு சமூக விரோதிகளே காரணம் என்றார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார் ரஜினிகாந்த்.

MUJ condemns Rajinikanth for shouting at reporters in Chennai Airport. Rajini angirily shouted at reporters yestery in Chennai airport.

Category

🗞
News

Recommended