நோ பாலுடன் போட்டியை தொடங்கிய சென்னை அணி

  • 6 years ago
ஐபிஎல் சீசன் 11 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மும்பையில் நடக்கும் பைனல்சில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்த நிலையில் முதலில் பந்து வீச தொடங்கிய சென்னை அணி முதல் பந்திலேயே நோ பாலுடன் தொடங்கியது

csk started match with no ball

Recommended